ஜூன் 29–ஜூலை 5
எரேமியா 11-12
பாட்டு 106; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ‘குதிரைகளோடு எப்படி ஓடுவது’
(10 நிமி.)
எரேமியாவுக்கு வந்தது போலவே, யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கும் எதிர்ப்பு வரும் என்பது தெரியும் (எரே 11:21; w04 11/1 பக். 16 பாரா 12)
வரப்போகும் இன்னுமதிக சவாலான சோதனைகளோடு நாம் போராடப்போவதை ‘குதிரைகளோடு ஓடுவதற்கு’ ஒப்பிட்டுச் சொல்லலாம் (எரே 12:5; w11 3/15 பக். 32 பாரா 19)
இப்போதே சகோதர சகோதரிகள்மீது அன்பை வளர்த்துக்கொள்வது, மிகுந்த உபத்திரவத்தின்போது நமக்கு வரப்போகும் கஷ்டங்களைச் சமாளிக்க உதவும் (ஏசா 26:20; w23.07 பக். 6-7 பாரா. 15-16)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
எரே 12:1, 3—எரேமியா தீர்க்கதரிசியின் ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w25.10 பக். 21 பாரா 15)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) எரே 12:1-11 (th படிப்பு 2)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. ஏதோ ஒன்றை அன்பாகச் சொன்ன அல்லது செய்த ஒருவரிடம் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் சந்திக்கும் நபர் ஒரு பெற்றோர். (lmd பாடம் 3 குறிப்பு 3)
6. பேச்சு
(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 17—பொருள்: இயேசு மிகச் சிறந்த போதகர், அவருடைய ஆலோசனைகள் இன்றும் உதவுகின்றன. (th படிப்பு 14)
பாட்டு 109
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 98-99