மே 11-17
ஏசாயா 60-61
பாட்டு 146; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “பெண்ணே, எழுந்திரு! ஒளிவீசு!”
(10 நிமி.)
ஏசாயா 60:1-ல் சொல்லப்பட்டிருக்கும் அந்தப் பெண், அன்றிருந்த எருசலேம் நகரத்துக்கு அடையாளமாக இருக்கிறாள் (ஏசா 60:1, 2; w24.07 பக். 30 பாரா. 1-2)
ஏசாயா 60-வது அதிகாரத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அன்றிருந்த எருசலேமில் நிறைவேறியது; ஆனால், அவை அதோடு முடிந்துவிடவில்லை (w24.07 பக். 30 பாரா. 3-4)
இந்தத் தீர்க்கதரிசனங்கள் இன்று பெரிய அளவில் ‘மேலான எருசலேமில்’ நிறைவேறி வருகிறது (கலா 4:26; w24.07 பக். 30 பாரா 5–பக். 31 பாரா 2)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 61:1—இந்தத் தீர்க்கதரிசனத்தை இயேசு எப்படி நிறைவேற்றினார்? (லூ 4:18-21; w19.12 பக். 11 பாரா. 10-11)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 61:1-9 (th படிப்பு 11)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. கடவுளுடைய பெயரைச் சொல்லிக்கொடுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. முன்பு ஒருவரிடம் பேசியபோது, தனக்கு நெருக்கமான ஒருவர் சமீபத்தில் இறந்துபோனதைப் பற்றி அவர் உங்களிடம் சொல்லியிருந்தார். (lmd பாடம் 4 குறிப்பு 4)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) lff பாடம் 19 குறிப்பு 5 (lmd பாடம் 11 குறிப்பு 4)
பாட்டு 156
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 84-85