உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 மே பக். 2-3
  • மே 4-10

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 4-10
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 மே பக். 2-3

மே 4-10

ஏசாயா 58-59

பாட்டு 21; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவாவின் ஆசீர்வாத மழையில் நனையுங்கள்

(10 நிமி.)

உபசரிப்பு காட்டுவதன் மூலம் (ஏசா 58:7-9)

வணக்க விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் (ஏசா 58:13, 14; w06 6/15 பக். 22 பாரா 9)

யெகோவா உங்களை கவனித்துக்கொள்வார் என்று நம்புவதன் மூலம் (ஏசா 59:1; w13 1/15 பக். 13 பாரா. 5-6)


உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவின் ஆசீர்வாதம் இஸ்ரவேலர்களுக்கு ஏன் கிடைக்காமல் போனது? இதில் எனக்கு என்ன பாடம்?’ (ஏசா 58:1-5; ip-2 பக். 279-280 பாரா. 6, 8)

ஒரு அம்மாவும் அவருடைய இரண்டு மகள்களும் தங்களுடைய சின்ன வீட்டில் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். “பெரிய போதகரிடம் கற்றுக்கொள்” புத்தகத்திலிருந்து அவர்கள் சந்தோஷமாகப் படிக்கிறார்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 59:11—எந்த அர்த்தத்தில் இஸ்ரவேலர்கள் ‘கரடிகளைப் போல உறுமிக்கொண்டிருந்தார்கள்’? (it “கரடி” பாரா 6)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 59:1-12 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 5)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. அன்பு காட்டுங்கள் சிறு புத்தகத்தின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 16—பொருள்: நாம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும். (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 100

7. “உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.”

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

“உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்று கிறிஸ்தவர்களை பவுல் உற்சாகப்படுத்தினார். (ரோ 12:13) இப்படிச் செய்கிறவர்கள் ஆசீர்வாத மழையில் நனைவார்கள்.—நீதி 11:25.

“யெகோவாவின் நண்பனாகு!​—உபசரியுங்கள்” வீடியோவிலிருந்து ஒரு காட்சி. கேலபும் அவனுடைய குடும்பமும், சமீபத்தில் ராஜ்ய மன்றத்தில் பார்த்த ஒரு குடும்பத்தை உபசரிக்கிறார்கள்.

யெகோவாவின் நண்பனாகு!—உபசரியுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • உபசரிப்பது பற்றி இந்த வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • மற்றவர்களை உபசரித்ததால் என்ன ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவித்தீர்கள்?

உபசரிக்கும் குணத்தைக் காட்டுவதில் யெகோவாவுக்கு நிகர் அவர்தான். (அப் 14:17) உபாகமம் 10:17, 18-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • உபசரிப்பு காட்டுவதில் யெகோவாவிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • நம்முடைய நெருங்கிய நண்பர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி மற்றவர்களுக்கு உபசரிப்பு காட்டும்போது நாம் எப்படி நன்மை அடைவோம்?

  • உபசரிப்பு காட்டுவதில் பைபிளில் இருக்கும் வேறு என்ன உதாரணங்கள் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறது? அவர்களிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • இப்போது நீங்கள் எப்படி மற்றவர்களை உபசரிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் வைக்கப் போகும் குறிக்கோள்களை இங்கே எழுதுங்கள்:

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 82-83

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 42; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்