நவம்பர் 29–டிசம்பர் 5, 2021
நியாயாதிபதிகள் 4-5
பாட்டு 137; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
நியா 5:20—பாராக்குக்காக எப்படி வானத்திலிருந்து நட்சத்திரங்கள் சண்டை போட்டன? (w05 1/15 பக். 25 பாரா 5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நியா 4:1-16 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, காவற்கோபுரம் எண் 2, 2021-ஐ கொடுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். (th படிப்பு 4)
பேச்சு: (5 நிமி.) w06 3/1 பக். 28-29—பொருள்: “சபைகளில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும்” என்பதன் அர்த்தம் என்ன?—1கொ 14:34. (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“சகோதரிகளால் யெகோவாவுக்கு நிறைய செய்ய முடியும்—எப்படி?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். “எஜமானுக்காக கடினமாக உழைக்கிற பெண்கள்” என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 16 பாரா. 14-20, பெட்டி 16ஆ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 27; ஜெபம்