உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 நவம்பர் பக். 8
  • இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • “அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • “நான் கண்டிப்பாக உங்களோடு வருவேன்”
    கடவுளின் கைப்பிடித்து தைரியமாக நடங்கள்
  • பயிற்சி கொடுப்பதில் ஒரு நல்ல முன்மாதிரி
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • தைரியமுள்ள இரண்டு பெண்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 நவம்பர் பக். 8
தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராள், பனை மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறாள். கடவுளுடைய மக்களுக்கு உதவச் சொல்லி பாராக்கை கேட்டுக்கொள்கிறாள்.

தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராள், பனை மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறாள். கடவுளுடைய மக்களுக்கு உதவச் சொல்லி பாராக்கை கேட்டுக்கொள்கிறாள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்

படுபயங்கரமான எதிரி இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினான் (நியா 4:3; 5:6-8 w15-E 8/1 பக். 13 பாரா 1)

தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக தெபொராளை யெகோவா பயன்படுத்தினார் (நியா 4:4-7; 5:7 w15-E 8/1 பக். 13 பாரா 2; அட்டைப் படத்தைப் பாருங்கள்)

சிசெராவை கொல்ல யாகேலை யெகோவா பயன்படுத்தினார் (நியா 4:16, 17, 21 w15-E 8/1 பக். 15 பாரா 2)

படங்களின் தொகுப்பு: 1. தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராள், பனை மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறாள். கடவுளுடைய மக்களுக்கு உதவச் சொல்லி பாராக்கை கேட்டுக்கொள்கிறாள். 2. நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் சிசெராவை கொல்வதற்காக யாகேல் கூடார ஆணியையும் சுத்தியலையும் கையில் பிடித்திருக்கிறாள்.

பெண்களை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்