நவம்பர் 9-15
லேவியராகமம் 1-3
பாட்டு 148; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பலிகளைச் செலுத்துவதன் நோக்கம்”: (10 நிமி.)
[லேவியராகமம் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
லேவி 1:3; 2:1, 12—தகன பலிகளும் உணவுக் காணிக்கைகளும் செலுத்தப்பட்டதன் நோக்கம் (it-2-E பக். 525; பக். 528 பாரா 4)
லேவி 3:1—சமாதான பலிகள் செலுத்தப்பட்டதன் நோக்கம் (it-2-E பக். 526 பாரா 1)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 2:13—யெகோவாவுக்குச் செலுத்திய எல்லாவற்றோடும் ஏன் உப்பையும் செலுத்த வேண்டியிருந்தது? (எசே 43:24; w04 5/15 பக். 22 பாரா 1)
லேவி 3:17—கொழுப்பைச் சாப்பிடக் கூடாது என்று இஸ்ரவேலர்களுக்கு ஏன் சொல்லப்பட்டது, இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? (it-1-E பக். 813; w04 5/15 பக். 22 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 1:1-17 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்“ பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 2)
மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு”: (15 நிமி.) மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. ‘நம்முடைய “கையிலிருந்து“ யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு’ என்ற வீடியோவைக் காட்டுங்கள். கடந்த ஊழிய ஆண்டில் கிடைத்த நன்கொடைகளுக்காக நன்றி சொல்லி அமைப்பு அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசித்துக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 102, 103
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 134; ஜெபம்