பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 39-40
ஆலோசனைகளை மோசே கவனமாகக் கடைப்பிடித்தார்
வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பது சம்பந்தமாக யெகோவா கொடுத்த விலாவாரியான ஆலோசனைகளுக்கு மோசே முழுமையாகக் கீழ்ப்படிந்தார். அதேபோல நாமும் யெகோவாவின் அமைப்பு தருகிற ஆலோசனைக்கு உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும், முழுமனதோடு அதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவேளை, அந்த ஆலோசனை அந்தளவு முக்கியமில்லாததாக நமக்குத் தெரியலாம். அல்லது எதற்காக அந்த ஆலோசனையைக் கொடுக்கிறார்கள் என்று புரியாமல் இருக்கலாம். ஆனாலும், அதற்கு முழுமனதோடு கீழ்ப்படிய வேண்டும்.—லூ 16:10.
நமக்குத் தரப்படும் ஆலோசனைகளைக் கேட்டு கடைப்பிடிப்பது ஏன் முக்கியம்?
வெளி ஊழியக் கூட்டங்களில்...
அவசர மருத்துவத் தேவைகளுக்குத் தயாராவது சம்பந்தமாக...
பேரழிவுகளுக்குத் தயாராவது சம்பந்தமாக...