உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 நவம்பர் பக். 3
  • பலிகளைச் செலுத்துவதன் நோக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பலிகளைச் செலுத்துவதன் நோக்கம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • யெகோவாவுக்குப் பிரியமான துதியின் பலிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • கடவுளுக்கு உகந்த பலிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • கடவுளுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • ‘சத்தியத்தைப் பற்றிய முக்கிய அம்சங்களிலிருந்து’ கற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 நவம்பர் பக். 3
படத்தொகுப்பு: 1. பலி செலுத்துவதற்கான காளைகள், செம்மறியாடுகள், மற்றும் வெள்ளாடுகள். 2. இயேசு சித்திரவதைக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 1-3

பலிகளைச் செலுத்துவதன் நோக்கம்

1:3; 2:1, 12; 3:1

திருச்சட்டத்தின்படி இஸ்ரவேலர்கள் கொடுத்த பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தன. அவை, இயேசுவின் மீட்பு பலிக்கும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளுக்கும் அடையாளமாக இருந்தன.—எபி 8:3-5; 9:9; 10:5-10.

  • இஸ்ரவேலர்கள் எந்தக் குறையும் இல்லாத மிருகங்களைப் பலி கொடுத்தார்கள். அதேபோல இயேசுவும் எந்தக் குறையும் இல்லாத தன்னுடைய பரிபூரண உடலையே பலியாகக் கொடுத்தார்.—1பே 1:18, 19

  • தகன பலிகள் முழுமையாகக் கடவுளுக்குக் கொடுக்கப்பட்டன. அதேபோல, இயேசுவும் தன்னை முழுமையாக யெகோவாவுக்குக் கொடுத்தார்

  • கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சமாதான பலிகளைச் செலுத்தியவர்கள் அவரோடு சமாதானத்தை அனுபவித்தார்கள். அதேபோல, எஜமானுடைய இரவு விருந்தில் பங்கெடுக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் கடவுளோடு சமாதானத்தை அனுபவிக்கிறார்கள்

எஜமானுடைய இரவு விருந்தின்போது, பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சகோதரர் ரொட்டியைச் சாப்பிடுகிறார்.
    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்