உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 மே பக். 5
  • மே 18-24

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 18-24
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 மே பக். 5

மே 18-24

ஆதியாகமம் 40-41

  • பாட்டு 49; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவா யோசேப்பை விடுவிக்கிறார்”: (10 நிமி.)

    • ஆதி 41:9-13—யோசேப்பினால் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும் என்பதை பார்வோன் கேள்விப்படுகிறார் (my கதை 23 பாரா. 1-4)

    • ஆதி 41:16, 29-32—பார்வோனின் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல யோசேப்புக்கு யெகோவா உதவினார் (my கதை 23 பாரா. 5-6)

    • ஆதி 41:38-40—எகிப்தில் பார்வோனுக்கு அடுத்த பதவிக்கு யோசேப்பு உயர்த்தப்பட்டார் (my கதை 23 பாரா. 7-9)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 41:14—பார்வோனைப் பார்க்கப் போவதற்கு முன்பு யோசேப்பு ஏன் சவரம் செய்தார்? (w15-E 11/1 பக். 9 பாரா. 1-3)

    • ஆதி 41:33—பார்வோனிடம் யோசேப்பு பேசிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w09 11/15 பக். 28 பாரா 14)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 40:1-23 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: இந்தத் தம்பதி ஒன்றாகச் சேர்ந்து மறுசந்திப்புக்காகத் தயாரித்திருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்? அந்தச் சகோதரர் வசனத்தை எப்படித் தெளிவாகப் பொருத்திக்காட்டினார்?

  • முதல் மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 11)

  • முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 135

  • யோசேப்பைப் போல் இருங்கள்—அநியாயம் நடந்தாலும் சகித்திருங்கள்: (6 நிமி.) முதலில், யெகோவாவின் நண்பனாகு!—அநியாயம் நடந்தாலும் சகிச்சிருங்க என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, பிள்ளைகளை மேடைக்கு அழைத்து அவர்களிடம் இப்படிக் கேளுங்கள்: கேலபுக்கும் சோஃபியாவுக்கும் என்ன அநியாயம் நடந்தது? யோசேப்புடைய உதாரணத்திலிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்று நீ நினைக்கிறாய்?

  • சபைத் தேவைகள்: (9 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 57, பகுதி 10—அறிமுகம்

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 33; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்