உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 மே பக். 5
  • யெகோவா யோசேப்பை விடுவிக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா யோசேப்பை விடுவிக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • “நான் கடவுளுக்கு இணையானவனா?”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • யெகோவா உங்களுக்கு வெற்றி தருகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • பாதுகாத்தார்... பராமரித்தார்... பொறுப்பை செய்துமுடித்தார்!
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ஆசைக்கு அணை போட்டார்
    கடவுளின் கைப்பிடித்து தைரியமாக நடங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 மே பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 40-41

யெகோவா யோசேப்பை விடுவிக்கிறார்

41:9-13, 16, 29-32, 38-40

யெகோவா விடுவிக்கும்வரை, யோசேப்பு ஓர் அடிமையாகவும் பிறகு ஒரு சிறைக்கைதியாகவும் கிட்டத்தட்ட 13 வருஷங்கள் கஷ்டப்பட்டார். அந்தக் காலப்பகுதியில் வெறுப்பையும் மனக்கசப்பையும் தீனி போட்டு வளர்ப்பதற்குப் பதிலாக, யோசேப்பு நிறைய நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டார். (சங் 105:17-19) யெகோவா அவரைக் கைவிடவே இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. யோசேப்பு அவருடைய சூழ்நிலையை எப்படி நன்றாகப் பயன்படுத்தினார்?

  • யோசேப்பு மற்ற கைதிகளுக்கு உணவு கொடுக்கிறார்.

    அவர் கடினமாக உழைத்தார், நம்பகமானவராக இருந்தார். அதனால், யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.—ஆதி 39:21, 22

  • இரண்டு கைதிகளின் கனவுகளுக்கு யோசேப்பு அர்த்தம் சொல்கிறார்.

    தன்னை அநியாயமாக நடத்தியவர்களை எப்படிப் பழிவாங்குவது என்று யோசிப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள்மேல் அக்கறை காட்டினார்.—ஆதி 40:5-7

என்னுடைய பிரச்சினைகளைச் சகித்திருப்பதற்கு யோசேப்புடைய உதாரணம் எனக்கு எப்படி உதவி செய்கிறது?

அர்மகெதோனில் யெகோவா என்னை விடுவிக்கும்வரை என் சூழ்நிலையை நான் எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்