உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 டிசம்பர் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விழித்தெழு!
  • விழித்தெழு!
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 டிசம்பர் பக். 1
சியர்ரா லியோன்னில் இருக்கிற ஒரு மார்க்கெட்டில் ஊழியம் செய்கிறார்கள்

சியர்ரா லியோன்னில் இருக்கிற ஒரு மார்க்கெட்டில் ஊழியம் செய்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

விழித்தெழு!

விழித்தெழு! எண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

கேள்வி: உலக நிலமைகள் ஏன் கட்டுக்கடங்காம போயிட்டே இருக்குன்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா?

வசனம்: எரே 10:23

பிரசுரம்: ஒரு நல்ல எதிர்காலம் வரும்னு லட்சக்கணக்கான மக்கள் நம்புறாங்க. அதுக்கு என்ன காரணங்கறத பத்தி இந்த பத்திரிகை விளக்குது.

விழித்தெழு!

கேள்வி: கடவுளுக்கு ஒரு பேரு இருக்குன்னு நினைக்கிறீங்களா?

வசனம்: சங் 83:18

பிரசுரம்: கடவுளோட பேருக்கு என்ன அர்த்தம்... அந்த பேர நாம ஏன் பயன்படுத்தணும்... அப்படிங்கறத பத்தியெல்லாம் இந்த கட்டுரை சொல்லுது. [“பைபிளின் கருத்து—கடவுளுடைய பெயர்” என்ற கட்டுரையைக் காட்டுங்கள்.]

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்துவைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: மரணமே இல்லாத ஒரு காலம் என்னைக்காவது வருமா?

வசனம்: 1கொ 15:26

உண்மை: மரணத்தை யெகோவா அடியோடு ஒழிக்கப்போறாரு.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படிப் பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களைப் பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படிப் பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்துத் தயாரியுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்