உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 டிசம்பர் பக். 2
  • டிசம்பர் 4-10

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 4-10
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 டிசம்பர் பக். 2

டிசம்பர் 4-10

செப்பனியா 1–ஆகாய் 2

  • பாட்டு 151; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருவதற்கு முன்பே அவரைத் தேடுங்கள்”: (10 நிமி.)

    • [செப்பனியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • செப் 2:2, 3—யெகோவாவைத் தேடுங்கள், நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள் (w01 2/15 பக். 18-19 பாரா. 5-7)

    • [ஆகாய் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • செப் 1:8—இந்த வசனத்தில் என்ன எச்சரிப்பு இருக்கிறது? (w07 11/15 பக். 11 பாரா 3)

    • ஆகா 2:9—செருபாபேலுடைய ஆலயத்தின் மகிமை எந்தெந்த விதங்களில் சாலொமோனுடைய ஆலயத்தின் மகிமையைவிட அதிகமாக இருந்தது? (w07 12/1 பக். 9 பாரா 2)

    • செப்பனியா 1 முதல் ஆகாய் 2 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆகா 2:1-14

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு வீடியோவையும் காட்டிய பிறகு அதிலிருக்கும் முக்கியக் குறிப்புகளைக் கலந்துபேசுங்கள். விழித்தெழு! எண் 6, 2017-ன் எலெக்ட்ரானிக் பிரதிகளை எல்லாருக்கும் விநியோகிக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 30

  • சபை தேவைகள்: (5 நிமி.)

  • சுத்தமான பாஷை சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறது (செப் 3:9): (10 நிமி.) ஆகஸ்ட் 15, 2012, காவற்கோபுரம், பக். 12, பாரா 4-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்போது நெருங்கிய நண்பர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 11 பாரா. 1-9

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 50; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்