உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஆகஸ்ட் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விழித்தெழு!
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஆகஸ்ட் பக். 1
அஜர்பைஜானில் சந்தோஷமான செய்தி சிற்றேட்டை இரண்டு பிரஸ்தாபிகள் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கிறார்கள்

அஜர்பைஜானில் சந்தோஷமான செய்தி சிற்றேட்டை பிரஸ்தாபிகள் அளிக்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

விழித்தெழு!

விழித்தெழு! எண் 4 2017 | நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறீர்களா?

கேள்வி: நாம எப்படி நேரத்த ஞானமா செலவிடலாம்?

வசனம்: பிர 4:6

பிரசுரம்: எந்தெந்த வேலைகள முதல்ல செய்யணுங்கறத பத்தி இந்த பத்திரிகை நல்ல ஆலோசனைகள் தருது.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்து வைக்கப்பட்டிருக்கும் பைபிள்

கேள்வி: எதுக்காக கடவுள் நம்மள படைச்சாரு?

வசனம்: சங் 37:29

உண்மை: பூமியில காலாகாலத்துக்கும் வாழ்றதுக்காகத்தான் மனுஷங்கள கடவுள் படைச்சாரு.

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!

கேள்வி: எந்த புத்தகம் நமக்கு சந்தோஷமான செய்திய சொல்லுதுன்னு நினைக்கிறீங்க? [சந்தோஷமான செய்தியைக் கேட்க ஆசைப்படுகிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள்]

வசனம்: ஏசா 52:7

பிரசுரம்: ‘விடிவுகாலம் வரப்போகுது’ங்கற சந்தோஷமான செய்திய ஒரு பரிசுத்த புத்தகம் சொல்லுது. அத பத்தி இந்த சிற்றேட்டுல படிச்சுப் பாருங்க.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்