ஆகஸ்ட் 7-13
எசேக்கியேல் 28-31
பாட்டு 85; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தன்னை வணங்காத தேசத்துக்கு யெகோவா பலன் கொடுத்தார்”: (10 நிமி.)
எசே 29:18—கஷ்டப்பட்டு தீருவைக் கைப்பற்றியதற்காக பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு எந்தக் கூலியும் கிடைக்கவில்லை (it-2-E பக். 1136 பாரா 4)
எசே 29:19—நேபுகாத்நேச்சார் ராஜா, தீருவுக்குப் பதிலாக எகிப்தைக் கொள்ளைப்பொருளாகப் பெற்றுக்கொண்டார் (it-1-E பக். 698 பாரா 5)
எசே 29:20—பாபிலோனியர்கள் தனக்காக வேலை செய்ததால் யெகோவா அவர்களுக்குப் பலன் கொடுத்தார் (g86-E 11/8 பக். 27 பாரா. 4-5)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எசே 28:12-19—தீருவின் ஆட்சியாளர்கள் எப்படி சாத்தானைப் போலவே நடந்துகொண்டார்கள்? (it-2-E பக். 604 பாரா. 4-5)
எசே 30:13, 14—இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (w03 7/1 பக். 32 பாரா. 1-3)
எசேக்கியேல் 28 முதல் 31 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 29:1-12
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு வீடியோவையும் காட்டிய பிறகு, அதிலிருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்துபேசுங்கள். தற்போது நடக்கும் சம்பவங்களைப் பற்றி ஊழியத்தில் பேசும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். முடிந்தால், விழித்தெழு! பத்திரிகையின் எலெக்ட்ரானிக் பிரதிகளைக் கொடுக்கும்படியும் உற்சாகப்படுத்துங்கள். சந்தோஷமான செய்தி சிற்றேட்டைக் கொடுக்கும்போது சந்தோஷமான செய்தியைக் கேட்க ஆசைப்படுகிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டச் சொல்லுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (5 நிமி.) நீங்கள் விரும்பினால், இயர்புக்கிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைக் கலந்துபேசலாம். (yb17-E பக். 35-36)
“கடவுளுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்—மனத்தாழ்மை”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். உண்மையாக இருப்பதை கெடுக்கும் விஷயங்கள்—பெருமை என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv பிற்சேர்க்கை பக். 243-246
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 62; ஜெபம்