டிசம்பர் 21-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
டிசம்பர் 21-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 2; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 86, 87 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 20-24 (8 நிமி.)
எண் 1: 2 நாளாகமம் 20:13-20 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: எஸ்தர்—தலைப்பு: உண்மையான அழகு என்றால் என்ன?—எஸ்த 2:5-17; 3:7-13; 8:3-14; 1பே 3:4 (5 நிமி.)
எண் 3: நீங்கள் திருமண வாழ்க்கையை மதிக்கிறீர்களா?—பேச்சுப் பொருள்கள் 21அ (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்.”—அப். 14:22.
5 நிமி: கேள்விப் பெட்டி. பேச்சு.
10 நிமி: “யெகோவாவுடைய தாராள குணத்துக்கு நன்றியோடு இருங்கள்.” நவம்பர் 15, 2015 காவற்கோபுரம் பக்கங்கள் 14-15-ல் உள்ள தகவலை வைத்து ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு.
15 நிமி: பாம்புகளைப் போல் ஜாக்கிரதையானவர்களாகவும், புறாக்களைப் போல் கபடமில்லாதவர்களாகவும் நடந்துகொள்ளுங்கள். (மத். 10:16) ஜனவரி 2008 நம் ராஜ்ய ஊழியம் பக்கங்கள் 3-6-ல் உள்ள தகவலை கலந்து பேசுங்கள்.
பாட்டு 137; ஜெபம்