உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/15 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2015
நம் ராஜ்ய ஊழியம்—2015
km 11/15 பக். 4

அறிவிப்புகள்

◼ ஊழியத்தில் என்ன கொடுக்கலாம்? நவம்பர், டிசம்பர்: இதில் ஏதாவது ஒரு துண்டுப்பிரதியைக் கொடுங்கள்: மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (T-16), சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (T-15), குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (T-21), துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! (T-27). இந்த பழைய துண்டுப்பிரதிகள் இல்லையென்றால் பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுத்து பைபிள் படிப்புகளை ஆரம்பியுங்கள்: இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?, குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?, வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?, கஷ்டங்களுக்கு முடிவு வருமா? பிறகு, கடவுள் சொல்லும் நற்செய்தி! அல்லது பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்பைத் தொடர்ந்து நடத்துங்கள். ஜனவரி, பிப்ரவரி: பின்வரும் சிற்றேடுகளில் ஒன்றைக் கொடுங்கள்: கடவுள் சொல்லும் நற்செய்தி, மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... கடவுள் சொல்வதைக் கேளுங்கள் அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஆட்களுக்கு ஏற்ற மாதிரி வேறு ஏதாவது சிற்றேடுகள் இருந்தால் அதையும் கொடுக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்