நவம்பர் 30-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
நவம்பர் 30-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 121; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 83 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 6-9 (8 நிமி.)
எண் 1: 2 நாளாகமம் 6:22-27 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுக்கு கீழ்ப்படிந்தால் சாவே இல்லாமல் வாழலாம்—பேச்சுப் பொருள்கள் 40அ (5 நிமி.)
எண் 3: எப்பாப்பிரா—தலைப்பு: சகோதரர்களுக்காக ஜெபம் செய்யுங்கள், அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருங்கள்—கொலோ. 1:4-8; 4:12, 13; பிலே. 23 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; ஆனால், கடவுள்தான் வளரச் செய்தார்.”—1 கொ. 3:6.
15 நிமி: சபை தேவைகள்.
15 நிமி: எப்படி செய்தோம்? கலந்து பேசுங்கள். “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுங்கள்” என்ற கட்டுரையில் இருக்கிற விஷயங்களை செய்ததால் என்ன பலன் கிடைத்தது என்று கேளுங்கள். நல்ல அனுபவங்கள் இருந்தால் சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 141; ஜெபம்
குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், அதற்குப் பின்பு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.