நவம்பர் 2-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
நவம்பர் 2-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 32; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 79 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 16-20 (8 நிமி.)
எண் 1: 1 நாளாகமம் 17:15-27 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: கிறிஸ்துவின் எதிரிகள் இருக்கும்போதே கடவுளுடைய அரசாங்கம் செயல்பட ஆரம்பித்தது—பேச்சுப் பொருள்கள் 10ஆ (5 நிமி.)
எண் 3:எலிப்பாஸ்—தலைப்பு: பொய் சொன்னால் யெகோவாவுக்கு பிடிக்காது—யோபு 2:11; 4:1–5:27; 16:2, 3; 42:7-9 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “வேரூன்றியவர்களாகவும்,” “விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும்” இருங்கள்.—கொலோ. 2:6, 7.
10 நிமி: நவம்பர் மாதத்தில் பத்திரிகைகளை கொடுங்கள். கலந்து பேசுங்கள். முதலில் “இப்படி பேசிப் பாருங்கள்...” என்பதில் இருப்பது போன்ற ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்த நடிப்பை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கலந்து பேசுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: எப்படி செய்தோம்? கலந்து பேசுங்கள். “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... நன்றாக படிக்கும் ஆர்வத்தை வளர்க்க பைபிள் படிப்பவர்களுக்கு உதவுங்கள்.” என்ற கட்டுரையில் இருக்கிற விஷயங்களை செய்ததால் என்ன பலன் கிடைத்தது என்று கேளுங்கள். நல்ல அனுபவங்கள் இருந்தால் சொல்லச் சொல்லுங்கள்.
புது பாட்டு 140; ஜெபம்
குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், அதற்குப் பின்பு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.