ஜூன் 1-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூன் 1-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 86; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 51 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 16-18 (8 நிமி.)
எண் 1: 2 சாமுவேல் 17:14-20 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: போவாஸ்—தலைப்பு: ஒழுக்க விஷயத்தில சுத்தமா இருங்க, கடவுளுடைய ஏற்பாட்ட மதிச்சு நடங்க—ரூத் 2:1–4:17 (5 நிமி.)
எண் 3: பணக்கஷ்டம் வராம இருக்க என்ன செய்யலாம்?—அறிமுகம் பக். 21 பாரா. 1-4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற உதவுங்கள்.—1 தீ. 2:3, 4.
15 நிமி: சபை தேவைகள்.
15 நிமி: எப்படி செய்தோம்? கலந்து பேசுங்க. “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வேறு மொழி பேசுகிறவர்களுக்கு சாட்சி கொடுங்கள்” கட்டுரையில் படித்ததை போலவே செய்ததால் ஊழியத்தில் என்ன பலன்கள் கிடைத்தன என்று கேளுங்கள். நல்ல அனுபவங்களைச் சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 25; ஜெபம்