மே 11-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மே 11-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 89; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 48 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 4-8 (8 நிமி.)
எண் 1: 2 சாமுவேல் 6:14-23 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: செத்ததுக்கு அப்புறம் நமக்கு என்ன ஆகுது?—அறிமுகம் பக். 18 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: பெல்ஷாத்சார்—தலைப்பு: மனத்தாழ்மையா இல்லனா மோசமான விளைவுகளை சந்திப்போம்—தானி. 5:1-30 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற உதவுங்கள்.—1 தீ. 2:3, 4.
10 நிமி: பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற உதவுங்கள். இந்த மாதத்திற்கான வசனத்தின் அடிப்படையில் பேச்சு. (2013 நவம்பர் 15 காவற்கோபுரத்தில் பக். 11-12 பாரா 8-ஐ பாருங்கள்.) 1 தீமோத்தேயு 2:3, 4-ஐயும் 1 கொரிந்தியர் 9:19-23-ஐயும் படித்து, சபையில் இருப்பவர்களோடு கலந்து பேசுங்கள். இந்த மாதம் ஊழியக் கூட்டத்தில் இருக்கும் சில பகுதிகளைப் பற்றி சொல்லுங்கள். அதற்கும் இந்த மாதத்திற்கான வசனத்திற்கு என்ன சம்பந்தம் என்று சொல்லுங்கள்.
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வேறு மொழி பேசுகிறவர்களுக்கு சாட்சி கொடுங்கள்.” கலந்து பேசுங்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எல்லா தேசத்து மக்களுக்கும் என்ற சிறு புத்தகத்தை பயன்படுத்துவது போல ஒரு சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். இந்த நடிப்பு, நிஜ சம்பவம் போல் இருக்க வேண்டும்.
பாட்டு 105; ஜெபம்