பிப்ரவரி 2-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
பிப்ரவரி 2-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 114; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 33 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 8-10 (8 நிமி.)
எண் 1: நியாயாதிபதிகள் 8:13-27 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: பைபிளை யார் எழுதியது?—அறிமுகம் பக். 6 பாரா. 1-5 (5 நிமி.)
எண் 3: அந்திரேயா—தலைப்பு: விசுவாசமாக இருந்தார், எல்லாரிடமும் நன்றாக பழகினார், தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக்கொள்ளவில்லை—மத். 4:18-20; மாற். 1:14, 16-20; யோவா. 1:35-41; 6:8, 9; 12:20-22; அப். 1:13 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘மனத்தாழ்மையோடு எஜமானருக்கு ஊழியம் செய்யுங்க.’—அப். 20:19.
10 நிமி: பிப்ரவரி மாதத்தில் பத்திரிகைகளை கொடுங்கள். கலந்து பேசுங்கள். ஜனவரி-மார்ச் விழித்தெழு!-வை எப்படி கொடுக்கலாம் என்று நடித்து காட்ட சொல்லுங்கள். (என்ன பேச வேண்டும் என்று இதே பக்கத்தில் இருக்கிறது.) நடிப்பை எப்படி செய்தார்கள் என்று ஆரம்பத்திலிருந்து கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: எப்படி செய்தோம்? கலந்து பேசுங்கள். “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... கோபப்படுகிறவர்களிடம் பொறுமையாக பேசுங்கள்” என்ற கட்டுரையில் இருக்கிற விஷயங்களை செய்ததால் என்ன பலன் கிடைத்ததென கேளுங்கள். நல்ல அனுபவங்கள் இருந்தால் சொல்ல சொல்லுங்கள்.
பாட்டு 9; ஜெபம்