டிசம்பர் 1-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
டிசம்பர் 1-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 52; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 20 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 32-34 (10 நிமி.)
எண் 1: உபாகமம் 32:22–35 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மரித்த பின் ஆத்துமாவும் ஆவியும் உயிர் வாழ்வதில்லை—நியாயங்காட்டி பக். 377 பாரா 6-பக். 380 பாரா 1 (5 நிமி.)
எண் 3: மணத்துணைக்குத் துரோகம் செய்வது கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்வதாகும் (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: சபை தேவைகள்.
15 நிமி: எப்படி செய்தோம்? கலந்தாலோசிப்பு. “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... அக்கறை காட்டுங்கள்” என்ற கட்டுரையில் இருக்கிற மாதிரி செய்ததால் கிடைத்த பலன்களை பற்றி கேளுங்கள். நல்ல அனுபவங்களை சொல்ல சொல்லுங்கள்.
பாட்டு 119; ஜெபம்