உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/14 பக். 7
  • ஆராய்ச்சிக் கையேடு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆராய்ச்சிக் கையேடு
  • நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதே தகவல்
  • ஆராய்ச்சி செய்வது எப்படி
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரி எப்படி உதவியாக இருக்கிறது?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • இன்டெக்ஸ்-லிருந்து வரும் உதவியுடன் நம் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2014
km 11/14 பக். 7

ஆராய்ச்சிக் கையேடு

லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், ஆராய்ச்சி செய்வதற்காக வாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸை பயன்படுத்துகிறார்கள். இது சில மொழிகளில் மட்டும்தான் இருக்கிறது. அதனால், யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 170 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவற்றில் சில: அமெரிக்க சைகை மொழி, ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, மலையாளம், ஹிந்தி. இந்த கையேட்டை பயன்படுத்தி, 2000-தில் இருந்து வெளிவந்த பிரசுரங்களை ஆராய்ச்சி செய்ய முடியும். வாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் இருக்கிற மொழிகளில் ஆராய்ச்சிக் கையேடு அச்சடிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, உவாட்ச் டவர் ஆன்லைன் லைப்ரரியிலும் உவாட்ச் டவர் லைப்ரரி சிடியிலும் கிடைக்கும். பைபிள் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள, உங்களுக்கு தேவையான விஷயங்களை ஆராய்ச்சி செய்து, கூட்டங்களுக்கும் குடும்ப வழிபாட்டிற்கும் தயாரிக்க இந்த ஆராய்ச்சிக் கையேடு உங்களுக்கு உதவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்