அக்டோபர் 6-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
அக்டோபர் 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 13; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 10 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 1-3 (10 நிமி.)
எண் 1: உபாகமம் 2:16–30 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சாத்தானின் பொல்லாத உலகத்திலிருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்கப்போகிறது—நியாயங்காட்டி பக். 365 பாரா 4-பக். 366 பாரா 3 (5 நிமி.)
எண் 3: பாலுறவு கொள்வது தவறென பைபிள் சொல்கிறதா?—நியாயங்காட்டி பக். 367 பாரா 1-பக். 368 பாரா 2 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: அக்டோபர் மாதத்தில் பத்திரிகைகளைக் கொடுங்கள். கலந்தாலோசிப்பு. முதலில், இதே பக்கத்திலுள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி அக்டோபர்–டிசம்பர் காவற்கோபுரத்தை எப்படி அளிப்பதென நடித்துக் காட்டுங்கள். பிறகு, அந்த நடிப்பை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: எப்படிச் செய்தோம்? கலந்தாலோசிப்பு. “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... மறுசந்திப்பிற்கு அடித்தளம் போடுங்கள்” கட்டுரையின்படி செய்து சபையார் எப்படிப் பலனடைந்தார்கள் என்று கேளுங்கள். நல்ல அனுபவங்களைச் சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 83; ஜெபம்