ஜனவரி 27-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 135; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 6 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 17-20 (10 நிமி.)
எண் 1: ஆதியாகமம் 17:18–18:8 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசு மாம்ச உடலில் பரலோகத்திற்கு எழுப்பப்பட்டாரா?—நியாயங்காட்டி பக். 334 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: ஓர் அழகிய தோட்டம்—பைபிள் கதைகள் கதை 2 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: உங்கள் ஆன்மீக இலக்குகள் என்ன? ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 117, பாரா 2 முதல் அந்த அதிகாரத்தின் கடைசி வரை கலந்தாலோசிப்பு. முழுநேர ஊழியத்தை தங்கள் லட்சியமாக வைத்து அதை அடைந்த ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். மற்றவர்கள் அவர்களை எப்படி ஊக்கப்படுத்தினார்கள்? என்ன தடைகளைத் தாண்டி வந்தார்கள்? கடவுளிடமிருந்து என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்கள்?
15 நிமி: “பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் பத்திரிகை மார்க்கம்.” கேள்வி-பதில். ஒருவருக்குத் தவறாமல் பத்திரிகை கொடுத்து, பைபிள் படிப்பு ஆரம்பித்த அனுபவங்களைக் கேளுங்கள்.
பாட்டு 103; ஜெபம்