டிசம்பர் 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 15; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் அதி. 1 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 7-14 (10 நிமி.)
எண் 1: வெளிப்படுத்துதல் 9:1-21 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: உண்மை கிறிஸ்தவர்கள் எந்த விதங்களில் உபசரிக்கும் குணத்தைக் காட்டலாம்?—எபி.13:2 (5 நிமி.)
எண் 3: சரியான மதத்தின் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், உலகத்திலிருந்து பிரிந்திருக்கிறார்கள்—நியாயங்காட்டி பக். 329 பாரா. 3-4 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான பிரசுர அளிப்பு. கலந்தாலோசிப்பு. அளிக்கப்போகும் பிரசுரத்தின் சிறப்பம்சங்களைச் சிந்தியுங்கள். இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு உதவி.” கேள்வி-பதில். பக்கம் 6-ல் உள்ள ஒரு அணுகுமுறையை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 46; ஜெபம்