டிசம்பர் 2-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 28 பாரா. 1-7 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 பேதுரு 1–2 பேதுரு 3 (10 நிமி.)
எண் 1: 1 பேதுரு 2:18–3:7 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சரியான மதம் பைபிளை ஆதாரமாகக் கொண்டிருக்கும், கடவுளுடைய பெயரை தெரியப்படுத்தும்—நியாயங்காட்டி பக். 328 பாரா. 4-5 (5 நிமி.)
எண் 3: இயேசுதான் மேசியா என்று நாம் எப்படி உறுதியாக நம்பலாம்?—லூ. 24:44; கலா. 4:4 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: முயற்சி செய்து பார்த்தீர்களா? கலந்தாலோசிப்பு. “நம் அதிகாரப்பூர்வ வெப்சைட் நமக்கும் மற்றவர்களுக்கும்” (km 12/12), “வீடியோக்களைப் பயன்படுத்தி கற்பியுங்கள்” மற்றும் “இது யாருக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்?” (km 5/13) என்ற தலைப்புகளில் நம் ராஜ்ய ஊழியத்தில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரைகளில் உள்ள தகவலைச் சுருக்கமாகத் தொகுத்து பேச்சாகக் கொடுங்கள். இந்தக் கட்டுரைகளிலுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடித்ததால் என்ன பலன்களைப் பெற்றார்கள் என்று சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: சபைத் தேவைகள்.
பாட்டு 12; ஜெபம்