உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/13 பக். 4
  • வெளி ஊழிய சிறப்பம்சங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெளி ஊழிய சிறப்பம்சங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2013
  • துணை தலைப்புகள்
  • மார்ச் 2013
நம் ராஜ்ய ஊழியம்—2013
km 8/13 பக். 4

வெளி ஊழிய சிறப்பம்சங்கள்

மார்ச் 2013

நினைவு ஆசரிப்பு காலத்தில் நாம் செய்த சிறப்பு ஊழியத்தை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இயேசுவின் நினைவுநாளுக்கு இந்த வருடம் 1,08,467 பேர் வந்திருந்தார்கள். மார்ச் மாதத்தில் ஊழியத்தின் பல அம்சங்களில் புதிய உச்சநிலையை எட்டினோம். 4,161 ஒழுங்கான பயனியர்கள் உட்பட மொத்தம் 37,248 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தார்கள். 50,347 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்