செப்டம்பர் 2-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 23 பாரா. 16-19, பெட்டி பக். 188 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 1-9 (10 நிமி.)
எண் 1: 1 கொரிந்தியர் 4:18-5:13 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: முற்றிலும் புதிதாய் அறிமுகமாகும் ஆட்களையும் இடங்களையும் ஏற்கெனவே அறிந்து பழக்கப்பட்டிருப்பதுபோல் உணரும் ஒருவாறான உணர்ச்சி மறுபிறப்பு கோட்பாட்டை உண்மையென நிரூபிக்கிறதா?—நியாயங்காட்டி பக். 317 பாரா 2–பக். 318 பாரா 3 (5 நிமி.)
எண் 3: வியாதிப்பட்டிருந்தாலும் கிறிஸ்தவர்கள் எப்படிச் சந்தோஷமாக இருக்கலாம்?—பிலி. 4:6, 7 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: சபை தேவைகள்.
15 நிமி: பர்னபாவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். கலந்தாலோசிப்பு. பர்னபாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது சுவிசேஷகர்களாகிய நமக்கு எப்படி உதவும் என்பதைக் குறித்து சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 65; ஜெபம்