ஜூலை 8-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 121; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 21 பாரா. 1-7, பெட்டி பக். 166 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 15-17 (10 நிமி.)
எண் 1: அப்போஸ்தலர் 16:16-34 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: துன்புறுத்தப்படும்போது ஒரு கிறிஸ்தவர் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?—மத். 5:11, 12 (5 நிமி.)
எண் 3: கிறிஸ்தவர்கள் கர்த்தருடன் இருக்கும்படி “எடுத்துக்கொள்ளப்படுவர்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னபோது என்ன காரியத்தைத் தர்க்கித்துப் பேசிக்கொண்டிருந்தான்?—நியாயங்காட்டி பக். 312 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: “கவனமாகக் கேட்டுக் கற்றுக்கொள்ளுங்கள்.” கேள்வி-பதில்.
10 நிமி: “பலன் தரும் விசேஷ விநியோகிப்பு.” கலந்தாலோசிப்பு. அழைப்பிதழ் தயாராக இருந்தால், கூடிவந்திருக்கும் அனைவருக்கும் ஒன்றைக் கொடுங்கள்; அதிலுள்ள விஷயத்தைக் கலந்தாலோசியுங்கள். விசேஷ விநியோகிப்பு எப்போது ஆரம்பிக்குமெனச் சபையாருக்குத் தெரியப்படுத்துங்கள். பிராந்தியத்தை முடிக்க சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள். சுருக்கமான ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “கடவுளை மகிமைப்படுத்தும் நடத்தை.” கேள்வி-பதில். “2013 மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” பகுதியில் பொருத்தமான குறிப்புகளையும் கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 121; ஜெபம்