ஜூலை 1-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 33; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 20 பாரா. 16-20 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 11-14 (10 நிமி.)
எண் 1: அப்போஸ்தலர் 11:1-18 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நம் வாழ்க்கையை நாம் பயன்படுத்தும் முறையின்பேரில் மீட்கும்பலி என்ன பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்?—நியாயங்காட்டி பக். 311 பாரா. 5-7 (5 நிமி.)
எண் 3: யார் உங்களுடைய உண்மையான நண்பர்கள்?—சங். 119:63 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஜூலை மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரம் மக்களை எப்படிக் கவரும் என்பதை ஒரு நிமிடத்திற்குள் விளக்குங்கள். அட்டைப்பட கட்டுரையைப் பற்றி ஆர்வமூட்டும் என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். பத்திரிகையை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. லூக்கா 12:16-31-ஐ வாசிக்கச் சொல்லுங்கள். ஊழியம் செய்ய இந்தப் பதிவு நமக்கு எப்படி உதவுமெனச் சிந்தியுங்கள்.
பாட்டு 35; ஜெபம்