அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். மே, ஜூன்: பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுங்கள்: உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா?, குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள், சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை, துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!, துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா? மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை எப்படி நடத்துகிறோம் எனச் செய்து காட்டுங்கள்.
◼ நினைவுநாள் அனுசரிப்பு மார்ச் 26, 2013 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். உங்கள் சபைக் கூட்டம் பொதுவாக செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றால் ராஜ்ய மன்றம் கிடைப்பதைப் பொறுத்து அதை அந்த வாரத்தின் வேறொரு நாளுக்கு மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். ஊழியக் கூட்டத்தை நடத்த முடியாவிட்டால், அதில் உங்களுடைய சபைக்கு அவசியமாக இருக்கும் தகவல்களை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அந்த மாதத்தில் நடக்கும் வேறொரு ஊழியக் கூட்டத்தின்போது கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்யலாம். வட்டார கண்காணியின் சந்திப்பு இருக்கும் சபைகள் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் கூட்டத்தை அந்த வாரத்தில் வேறொரு நாளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு—டிவிடியில் —அமெரிக்க சைகை மொழி
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள் —நேப்பாளி
பைபிள் ஒரு கண்ணோட்டம் —மணிப்புரி
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் —மணிப்புரி, மிசோ
‘கண்ணால் காண்பதன்படி நடக்காமல் விசுவாசத்தின்படி நடங்கள்’—டிவிடியில் —ஆங்கிலம், தமிழ், நேப்பாளி, மலையாளம், ஹிந்தி
கேள், கடைப்பிடி, ஆசி பெறு! —டிவிடியில் —அமெரிக்க சைகை மொழி, ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பெங்காலி, மராத்தி, மலையாளம், ஹிந்தி
கடவுள் சொல்லும் நற்செய்தி!—டிவிடியில் —அமெரிக்க சைகை மொழி
இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்?—டிவிடியில் —அமெரிக்க சைகை மொழி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
கடவுள் சொல்லும் நற்செய்தி! —ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, மலையாளம், மிசோ, ஹிந்தி
இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்? —ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நிக்கோபாரீஸ், நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, மலையாளம், மிசோ, ஹிந்தி
யெகோவாவின் சாட்சிகள் —விசுவாசம் செயலில், பகுதி 2: ஒளி பிரகாசிக்கட்டும்—டிவிடியில் —ஆங்கிலம்