ஏப்ரல் 1-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 7; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 16 பாரா. 13-18 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லூக்கா 7-9 (10 நிமி.)
எண் 1: லூக்கா 7:18-35 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பெந்தெகொஸ்தே நாளன்று எந்தப் புதிய தேசம் பிறந்தது, அதன் நோக்கம் என்ன?—கலா. 6:16; 1 பே. 2:9 (5 நிமி.)
எண் 3: காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றான்?—நியாயங்காட்டி பக். 301 பாரா 5-பக். 302 பாரா 1-லுள்ள தகவலை காவற்கோபுரம் 10-E 9/1 பக். 25 புதுப்பிக்கிறது (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஏப்ரல் மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. ஏப்ரல்-ஜூன் காவற்கோபுர பத்திரிகை மக்களை எப்படிக் கவரும் என்பதை 30-லிருந்து 60 வினாடிகளுக்கு விளக்குங்கள். பிறகு, அட்டைப்பட கட்டுரையைக் காண்பித்து என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். பத்திரிகைகளை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: “ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்.” கலந்தாலோசிப்பு. உலகளாவிய அறிக்கையிலுள்ள சிறப்புக் குறிப்புகளைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
பாட்டு 75; ஜெபம்