டிசம்பர் 17-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 104; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 12 பாரா. 1-8, பெட்டி பக். 96 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சகரியா 1–8 (10 நிமி.)
எண் 1: சகரியா 8:1-13 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவாவே நம் பேரரசராகிய ஆண்டவர் என்று எப்படிக் காட்டலாம்?—சங். 73:28, NW (5 நிமி.)
எண் 3: மனித தத்துவத்துக்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவின் போதகங்களைக் கற்பது ஏன் தெளிவான சிந்தனையின் அத்தாட்சியாய் உள்ளது?—நியாயங்காட்டி பக். 290 பாரா 3-பக். 291 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: “பத்திரிகைகளை அளிப்பது எப்படி?” கலந்தாலோசிப்பு.
10 நிமி: நாம் அறிவிக்க வேண்டிய செய்தி—“[மெய்த்] தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்.” ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 272 முதல் பக்கம் 275-ல் உள்ள உபதலைப்பு வரையிலுள்ள தகவலின் அடிப்படையில் உற்சாகமான பேச்சு.
15 நிமி: இதை முயன்று பார்த்தீர்களா? கலந்தாலோசிப்பு. “வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்ய பயப்படாதீர்கள்” (km 3/12), “கடவுள் சொல்வதைக் கேட்க மக்களுக்கு உதவுங்கள்” (km 7/12), “மாலைநேர ஊழியத்தில் கலந்துகொள்ள முடியுமா?” (km 10/12) என்ற தலைப்புகளில் நம் ராஜ்ய ஊழியத்தில் வெளிவந்த கட்டுரைகளிலுள்ள தகவலைச் சுருக்கமாகத் தொகுத்துப் பேச்சாகக் கொடுங்கள். இந்தக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைக் கடைப்பிடித்ததால் என்ன பலன்களைப் பெற்றார்கள் என்று சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 117; ஜெபம்