வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஜூலை 2010
ஜூலை மாதத்தில் அறிக்கை செய்த 32,255 பிரஸ்தாபிகள் 35,300 பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கிறார்கள் என்பதை அறிவது அதிக சந்தோஷத்தை அளிக்கிறது, அல்லவா? அதோடு, ஆர்வம் காட்டியவர்களுக்கு 2,17,176 பிரசுரங்களையும் அளித்திருக்கிறார்கள். அவர்கள் தம்மிடமும் சக மனிதரிடமும் அன்பு காட்டியிருப்பதைப் பார்த்து யெகோவா மனங்குளிர்ந்திருப்பார்.