அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். நீங்கள் சந்திக்கப் போகும் வீட்டில் பிள்ளைகள் இருந்தால், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்ததென்றால் பழுப்பேறிய, 192 பக்க புத்தகம் எதையாவது அளிக்கலாம்; அல்லது 1995-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட புத்தகம் எதையாவது அளிக்கலாம். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க ஊக்கமாய் முயற்சி எடுங்கள்.
◼ 2012 நினைவுநாள் அனுசரிப்பு வியாழக்கிழமை, ஏப்ரல் 5, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடைபெறும்.