ஜனவரி 3-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 3, 2011-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 29-32
எண் 1: 2 நாளாகமம் 30:13-22
எண் 2: இயேசு கிறிஸ்து வெறும் ஒரு நல்ல ஆள் மட்டும்தானா? (rs பக். 210 பாரா 2)
எண் 3: மரண பயத்திற்கு மக்கள் எப்படி அடிமைகளாகி இருக்கிறார்கள் (எபி. 2:15)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: யெகோவாவின் சித்தத்தைச் செய்ய நாம் தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 168, பாரா 2 முதல் அந்த அதிகாரம் முடியும்வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: வெளி ஊழியத்தில் இயல்பாகப் பேசுங்கள். ஊழியப் பள்ளி புத்தகம் பக்கம் 128, பாரா 1 முதல் பக்கம் 129, பாரா 1 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஊழியத்தில் கூச்ச சுபாவத்தை மேற்கொண்ட ஒரு அனுபவமுள்ள பிரஸ்தாபியைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். ஊழியத்தில் தைரியமாகப் பேச அவருக்கு எது உதவுகிறது என்று கேளுங்கள்.