நவம்பர் 29-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 29-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 15, பாரா. 18-23, பெட்டி 206
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 6-9
எண் 1: 2 நாளாகமம் 6:12-21
எண் 2: யெகோவாவின் சாட்சிகள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர்? (rs பக். 207 பாரா. 1–2)
எண் 3: நாம் ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுவதற்கான’ வழிகள் (ரோ. 12:21)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: “ஜெபம், தியானம்—பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்ய அவசியம்.” கேள்வி-பதில். தாங்கள் எப்போதெல்லாம் தியானிக்கிறார்கள் எனச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
10 நிமி: ‘யெகோவாவுக்குக் காணிக்கை கொடுப்போம்.’ நவம்பர் 15, 2010 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 20-21-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
10 நிமி: டிசம்பரில் பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. ஓரிரு நிமிடங்களுக்கு பத்திரிகைகளின் பொருளடக்கத்தைச் சிந்தியுங்கள். பின்பு, இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள்; என்ன கேள்விகளைக் கேட்டு, எந்த வசனங்களைப் பயன்படுத்தி பத்திரிகைகளை அளிப்பார்கள் எனச் சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.