நவம்பர் 15-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 15-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 26-29
எண் 1: 1 நாளாகமம் 29:10-19
எண் 2: யெகோவாவின் சாட்சிகளின் போதகங்களில் ஏன் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? (rs பக். 205 பாரா 4)
எண் 3: யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவார்களா?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
20 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—தயாரிக்க மாணாக்கர்களுக்குப் பயிற்சியளியுங்கள்.” முதல் பாராவின் அடிப்படையில் ஒரு நிமிட முன்னுரைக்குப் பின் பாராக்கள் 2, 3-ன் அடிப்படையில் 5 நிமிட நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். படிப்பிற்குத் தயாரிப்பது எப்படி என்பதைப் பிரஸ்தாபி தன் மாணாக்கருக்குக் காட்டுகிறார். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து ஒரு பாராவைக் கலந்தாலோசிக்கிறார். நடிப்பிற்குப் பிறகு, பாராக்கள் 2-5-ஐக் கேள்வி-பதில் முறையில் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். நடிப்பில் கவனித்த முக்கியக் குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பர் கொடுக்கும் பேச்சு.