ஜூலை 19-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 19-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 9, பாரா. 22-26, பெட்டி 124, பிற். 249-251
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 12-14
எண் 1: 1 இராஜாக்கள் 12:12-20
எண் 2: யெகோவாவின் கண்ணோட்டத்தில் நம் சகோதரர்களைப் பார்க்க எது நமக்கு உதவலாம்?
எண் 3: யெகோவாவுடன் உள்ள பந்தத்தைப் பொக்கிஷமாய்க் கருதுங்கள், துர்ச்சகவாசங்களைத் தவிர்த்திடுங்கள் (rs பக். 189 பாரா 3)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: “நான் ஊழியத்தில் போதுமானதைச் செய்கிறேனா?” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.
20 நிமி: “மாவட்ட மாநாடுகள்—மகிழ்ச்சி தரும் தருணங்கள்!” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. நேரம் இருப்பதைப் பொறுத்து, பக்கம் 5, 6-லுள்ள “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” பகுதியிலிருந்து உங்களுடைய சபைக்குப் பொருந்தும் முக்கியமான குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள்.