ஜூன் 14-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 14-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 22-24
எண் 1: 2 சாமுவேல் 22:1-20
எண் 2: திருச்சட்டம் எப்படிக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசானாக இருந்தது? (கலா. 3:24)
எண் 3: முற்காலத்தில் நாம் ஒருவேளை வணங்கின ஏதாவது சிலைகளைப் பற்றி நாம் எவ்வாறு உணர வேண்டும்? (rs பக். 186 பாரா 3–பக். 187 பாரா 2)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: நாம் எந்தளவு சாதித்திருக்கிறோம்? சபையாருடன் கலந்தாலோசிப்பு. இயேசுவின் மரண நினைவுநாள் அனுசரிப்பின் காலத்தில் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட்டதற்காகச் சபையாரைப் பாராட்டுங்கள். துணைப் பயனியராகச் சேவை செய்தபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: திறம்பட்ட போதகம், மாணாக்கருக்குப் பொருத்திக் காட்டுவதை உட்படுத்துகிறது. ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 60-ல் உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: “உங்கள் கண் தெளிவாக இருக்கிறதா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.