ஜூன் 7-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 7-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 19-21
எண் 1: 2 சாமுவேல் 19:11-23
எண் 2: வணக்கத்துக்குரிய பொருட்களாயுள்ள சிலைகளைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்? (rs பக். 185 பாரா 4–பக். 186 பாரா 2)
எண் 3: சத்தியத்தை அறியாதபடி மக்களின் மனதை பிசாசு எந்த விதங்களில் குருடாக்கியிருக்கிறான் (2 கொ. 4:4)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: புரிந்துகொள்ளும் விதத்தில் சாட்சிகொடுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 226-229 அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முறைகள்—பன்மொழி பிராந்தியங்களில் ஊழியம் செய்தல். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 107, பாராக்கள் 2-3 அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. ஊழியக் கண்காணியைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். ஒரே பிராந்தியத்தில் எந்தெந்த மொழி பேசும் சபைகள் ஊழியம் செய்கின்றன? தேவையில்லாமல் ஒரே நபரிடத்தில் மற்ற சபைகளும் போய் சாட்சி கொடுக்காமலிருக்க அந்தச் சபைகள் மத்தியில் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன?