பிப்ரவரி 1-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 1-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 3 பாரா. 1-7, பக். 33-லுள்ள பெட்டி
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 8-10
எண் 1: நியாயாதிபதிகள் 8:1-12
எண் 2: பொல்லாதவர்களுக்கு நித்திய தண்டனை உண்டா? (rs பக். 171 பாரா. 1–3)
எண் 3: சாவைப் பற்றிய உண்மையை அறிந்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். உற்சாகமூட்டும் அனுபவங்களைச் சொல்லுங்கள், அல்லது ஊழியக் கண்காணியையோ அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபியையோ பேட்டி காணுங்கள்; என்னென்ன தலைப்புகளில் பேசியது பிராந்தியத்தில் உள்ளவர்களுக்குப் பயனுள்ளதாய் இருந்திருக்கிறது என அவரிடம் கேளுங்கள். மறுசந்திப்பின்போது ஆர்வம் காட்டுபவருக்கு பைபிள் படிப்பை ஆரம்பிக்கையில் அவர் எப்படி பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைச் சாதுரியமாயும் விவேகமாயும் அளிக்கிறார் எனக் கேளுங்கள். பிறகு, அதை நடித்துக் காட்டும்படி கேளுங்கள்.
10 நிமி: காணக்கூடிய உபகரணங்களை ஊழியத்தில் பயன்படுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 247, பாரா 1-லிருந்து பக்கம் 248, பாரா 1 வரையிலான தகவலின் அடிப்படையில் பேச்சு.