வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஜூலை 2009
இந்தியாவில், ஜூலை மாதத்தின்போது, பயனியர்கள் உட்பட 30,375 பிரஸ்தாபிகள் கடவுளுடைய வார்த்தையிலிருந்து புத்துணர்ச்சி அளிக்கும் சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மும்முரமாக ஈடுபட்டார்கள். மொத்தமாக, அவர்கள் 1,81,401 பிரசுரங்களை அளித்து, 1,70,856 மறுசந்திப்புகளைச் செய்தார்கள்.