அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு நவம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால் பழுப்பேறி உள்ளதும் 1995-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளிக்கலாம். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால் பழுப்பேறி உள்ளதும் 1995-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம். பிப்ரவரி: கையிருப்பில் இருந்தால், பிரஸ்தாபிகள் பின்வரும் பிரசுரங்களில் ஒன்றைக் கொடுக்கலாம்: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்), குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், அல்லது பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்).
◼ அமெரிக்க சைகை மொழியில் கிடைக்கும் புதிய டிவிடிகள்:
ஒன்று கொரிந்தியர், இரண்டு கொரிந்தியர்
பைபிளின் அடிப்படை போதகங்கள்
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! —ஆங்கிலம்
◼ குறைவான எண்ணிக்கையில் உள்ள பின்வரும் சிற்றேடுகள் தற்போது கிடைக்கும்:
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? —தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி
விழிப்புடன் இருங்கள்! —குஜராத்தி, பெங்காலி, ஹிந்தி
நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? —ஹிந்தி