நவம்பர் 30-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 30-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 32-34
எண் 1: உபாகமம் 32:1-21
எண் 2: “யெகோவாவின் மகா நாள்” என்றால் என்ன? (செப். 1:14, NW )
எண் 3: நம் சகோதர சகோதரிகள் யார்? (lr அதி. 43)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: “நாம் எல்லாச் சமயங்களிலும் சாட்சிகளே.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
10 நிமி: ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்.’ ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பிறகு, கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். இப்புத்தகத்தின் சிறப்பு அம்சங்களைக் குறிப்பிடுங்கள். இப்படிப்பில் தவறாமல் கலந்துகொள்ளும்படியும் தாராளமாகக் குறிப்புகளைச் சொல்லும்படியும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. சபையாருடன் கலந்தாலோசிப்பு.