நவம்பர் 9-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 9-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 19-22
எண் 1: உபாகமம் 22:1-19
எண் 2: கடவுளை எப்படி சந்தோஷப்படுத்துவது (lr அதி. 40)
எண் 3: 1,44,000 பேர் மாம்சத்தின்படியான யூதர் மாத்திரமா? (rs பக். 166 பாரா 5–பக். 167 பாரா 2)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: பிரசுரங்களை அளிப்பதில் நம் பங்கு. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக். 132 பாரா 2-பக். 133 பாரா 2-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. பிரசுரங்களை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பிரஸ்தாபிக்கும் இருப்பதை வலியுறுத்துங்கள்.
20 நிமி: “ஆர்வம் காட்டுவோரை மீண்டும் சந்தித்தல்—எப்போது?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஒரு பிரஸ்தாபி பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் இலக்கோடு மறுசந்திப்பு செய்வது போன்ற நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.