நவம்பர் 2-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 2-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 14-18
எண் 1: உபாகமம் 15:1-15
எண் 2: கடவுளுக்குப் பயப்படுவது எதை உட்படுத்துகிறது?
எண் 3: கடவுள் தன் மகனை நினைத்துப் பார்க்கிறார் (lr அதி. 39)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். சபையாருடன் கலந்தாலோசிப்பு. பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கென்றே ஒதுக்கப்பட்ட தினத்தில் இந்த விசேஷ ஊழியத்தில் கலந்துகொண்டதால் கிடைத்திருக்கிற அனுபவங்களைச் சொல்லும்படி குறிப்பிட்ட சில பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள். அந்த ஊழியம் அடுத்த முறை செய்யப்படும் தேதியைக் குறிப்பிடுங்கள்; படிப்பை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டும் ஓரிரு சுருக்கமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: கடிதம் மூலம் சாட்சிகொடுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 71-73-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு.