அக்டோபர் 19-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 19-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 7-10
எண் 1: உபாகமம் 9:1-14
எண் 2: நாம் ஏன் இயேசுவை நேசிக்க வேண்டும்? (lr அதி. 38)
எண் 3: பரலோக வாழ்க்கையின் நம்பிக்கை பைபிளில் எத்தனை ஆட்களுக்கு அளிக்கப்படுகிறது? (rs பக். 166 பாரா. 3-4)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: ஆராய்ச்சி செய்வது நன்கு புரிந்துகொள்ள உதவும். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 33 முதல் பக்கம் 34-லுள்ள உபதலைப்பு வரையான தகவலின் அடிப்படையில் பேச்சு. ஆராய்ச்சி செய்யும்படி பைபிள் மாணாக்கர்களைப் பிரஸ்தாபிகள் உற்சாகப்படுத்துகிற விதமாகப் பேசுங்கள்; விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கும் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கத் தயாராவதற்கும் புதிய மாணாக்கர்கள் எப்படி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதை விளக்குங்கள். ஆராய்ச்சி செய்வதன் மதிப்பை பைபிள் மாணாக்கர் புரிந்துகொள்ள ஒரு பிரஸ்தாபி எப்படி உதவலாம் என்பதைக் காட்டும் நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “தொலைபேசியில் சாட்சிகொடுப்பது பயனளிக்கிறது.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. இந்த மாதத்தில் கொடுக்க வேண்டிய பிரசுரத்தை அளிக்கும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.