செப்டம்பர் 7-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 7-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 22-25
எண் 1: எண்ணாகமம் 22:20-35
எண் 2: இயேசு எப்படி பாதுகாக்கப்பட்டார் (lr-TL அதி. 32)
எண் 3: 1 பேதுரு 4:6-ன் பொருளென்ன? (rs-TL பக். 163 பாரா 5)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கடைசி நாட்களைப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தல். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கம் 241, பாரா 5 முதல் பக்கம் 243, பாரா 1 வரையிலுள்ள தகவலின்பேரில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. ஓர் ஆலோசனையைச் சுருக்கமாக நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: பாத்திரவான்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழிகள். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் பக்கம் 95, பாரா 3 முதல் பக்கம் 96, பாரா 4 வரையிலுள்ள தகவலின்பேரில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. வெவ்வேறு விதங்களில் சாட்சி கொடுத்ததால் சபையாருக்குக் கிடைத்த ஓரிரு சிறந்த அனுபவங்களை விவரிக்கவோ நடித்துக் காட்டவோ சொல்லுங்கள்.